சமீரா ரெட்டி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் வாரணம் ஆயிரம், உள்ளிட்ட சில தமிழ் படங்களின் மூலம் தமிழ் ரசிகரின் மனதில் இடம் பெற்றார். அதனையடுத்து அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் இவர் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைபடம் ஒன்றை வெளிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் இவரது இரு குழந்தைகளும் புகைப்படத்தை பதிவிட்டு இரவு தூங்கும் உடையில் நாள் முழுவதும் இருக்கிறோம் நீங்கள் இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார், இதோ அந்த புகைப்படம்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…