நாம் இப்போது ஒதுங்கியிருக்கலாம்! பூமி நம்மை ஒன்று சேர்க்கும் நடிகை பிரியங்கா!

Published by
கெளதம்

நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் “தமிழன்” படத்தில் நடித்துள்ளார். இதுவே இவருக்கு தமிழ் சினிமாவில் முதல் படம் ஆகும் . இவர் உலக அழகிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் திரைப்படங்களில் மற்றும் இல்லாமல் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்.
இந்நிலையில் இவர் இணையத்தளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு.நாம் இப்போது ஒதுங்கியிருக்கலாம், ஆனால் பூமி நம்மை ஒன்று சேர்க்கிறது. இந்த உலகம் நம் வீடு . தாய் பூமியை நாம் எல்லாரும் சேர்ந்து ஒன்றாக குணப்படுத்துவோம்.நேற்று பூமி தினம் என்பதால் இதை இவர் குறிப்பிட்டுள்ளார்.இதோ அந்த பதிவு,

Published by
கெளதம்

Recent Posts

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…

39 minutes ago

கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…

2 hours ago

எல்லை மீறும் பாகிஸ்தான்., 9வது நாளாக தொடரும் காஷ்மீர் எல்லை தாக்குதல்!

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

2 hours ago

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…

3 hours ago

கோவா கோயில் துயரம்.. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு.!

கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…

4 hours ago

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று பெங்களூருடன் மோதல்.!

பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…

4 hours ago