மின்னனு சாதனங்கள் தயாரிப்பில் தற்போது முன்னனியில் இருப்பது ஹைபியூச்சர் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது இனைப்பு அற்ற ஏர்பட் என்ற கருவியை தற்போது தயாரித்துள்ளது. இந்த சாதனத்தின் சந்தை விலை ரூ.4,499/-. ஆகும். இந்த சாதனத்தில் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த சார்ஜிங் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை சார்ந்தது. இதன் உதவியால் 100 மணி நேரம் வரை இந்த சாதனம் இயங்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஏர்பட்டில் உள்ள பேட்ட்ரியானது,75 எம்.ஏ.ஹெச். திறன் கொண்டது. மேலும் இதில், புளூடூத் 5.0 என்ற அளவாகும்.இந்த புளூடூத் மூலம் இது 10 மீட்ட்ர் சுற்றளவிற்க்குள் இது சிறப்பாக செயல்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சாதனம் வாட்டர் மற்றும் டஸ்ட் புரூஃப் ஆகும்.இத்தகய சிறப்பு நிறைந்த இந்த ஏர்பட் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…