இருசக்கர வாகன உற்பத்தியில் சிறந்து விளங்குவது யமஹா ஆகும். இந்த நிறுவனம், தனது புதிய மாடலை தற்போது அறிமுகமாகப்படுத்தியுள்ளது இந்த மாடல் பைக்கில் இந்திய மாசுகட்டுப்பாடு விதிகளின் 6ன் படி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் சந்தை விலையாக ரூ.1,45.000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை பி.எஸ். 4 மாடலை விட விலை சற்று அதிகமாகும். இந்த பைக் 155 சிசி திறன் கொண்டது.மேலும், இந்த பைக் ஒற்றை சிலிண்டர் லிக்விட் கூல்டு எஞ்சினைக் கொண்டது மற்றும் இது 18.6 ஹெச்.பி. திறனும், 14.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையை இந்த பைக் வெளிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 இது இந்திய இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…