மேஷம்:
இன்று வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி உங்களிடம் காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள்.
ரிஷபம்:
இன்று சிறப்பான நாள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் நாள் உங்கள் உறுதி மற்றும் தைரியம் மூலம் நீங்கள் சாதிப்பீர்கள். எதிரிகளை வெல்வீர்கள்.
மிதுனம்:
இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது.சிறந்த பலன்களைக் காண நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிரார்த்தனை மற்றும் இறைவழிபாடு ஆறுதல் அளிக்கும்.
கடகம் :
இன்று திருப்தியற்ற நிலை இருக்கும். இது உங்களுக்கு சிறிது கவலை அளிக்கும். அதிகம் சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம்.
சிம்மம்:
இன்று மிகவும் சிறப்பான நாள். எதிர்பாராத நன்மைகள் காணப்படும். உங்களின் சயோஜித புத்தி கொண்டு இன்றைய நாளை சிறப்பாக ஆக்குவீர்கள்.
கன்னி:
இன்று உங்களுக்கு சாதகமான நாள். வீட்டில் விருந்தினர் வருகை இருக்கலாம். இதனால் நீங்கள் உற்சாகமடைய வாய்ப்புள்ளது. இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
துலாம்:
இன்று உங்களுக்கு சவால் நிறைந்த நாளாக இருக்கும். உங்களிடம் பதட்டம் காணப்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
விருச்சிகம்:
உங்களின் சிறந்த முயற்சிகளிலும் தடைகள் காணப்படும். இது உங்களுக்கு வருத்தம் அளிக்கும். இன்று உங்களிடம் அமைதியின்மையும் பதட்டமும் காணப்படும். பிரார்த்தனை மற்றும் தியானம் உதவிகரமாக இருக்கும்.
தனுசு:
இன்று அபாரமான வாய்ப்புகள் கிடைக்கும் நாள். உங்களின் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளும் தன்னம்பிக்கை காணப்படும். நீங்கள் முடிவுகள் எடுப்பதில் ஸ்திரமாக இருப்பீர்கள்.
மகரம்:
இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் நீங்கள் உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும்.
கும்பம்:
இன்று உங்களுக்கு சரியான நாளாக அமையாது. நீங்கள் சாதகமான பலன்களை எதிர்பார்ப்பீர்கள். வெற்றி பெற வேண்டும் என நினைத்தாலும் அதை அடைவது சிறிது கடினமாக இருக்கும்.
மீனம்:
இன்று நீங்கள் விரைவாகவும் தீர்மானமாகவும் செயல்படுவீர்கள். இன்றைய நாளை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…