மேஷம்:
இன்று சிறப்பான நாள். பொறுமை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
ரிஷபம்:
இன்று உங்களுக்கு வாய்ப்ப்புகள் கிடைக்கும் நாள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பது நல்லது.
மிதுனம்:
இன்று உங்கள் கடின உழைபிற்கான பலன்களைக் காண்பீர்கள். இன்று முன்னேற்றங்கள் கிடைக்கும்.
கடகம் :
வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் அமைதி காண்பீர்கள். உங்கள் செயல்களில் உணர்வுப் பூர்வமாக செயல்படுவதை விட யதார்த்தமாக செயல்படுவது நல்லது.
சிம்மம்:
ஏழைகள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு பண உதவி செய்ய இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கன்னி:
உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் மனதில் சமநிலை உணர்வு காணப்படும்.
துலாம்:
இன்று நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இன்றைய நாளை நீங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விருச்சிகம்:
இன்று மிதமான பலன்களே கிடைக்கும். இன்று நற்பலன்கள்காண நீங்கள் யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
தனுசு:
இன்று முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். உங்கள் செயல்களில் சிறிது கவனம் தேவை.
மகரம்:
உங்கள் பணிகளை முடிக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று உங்களின் வளர்ச்சி உறுதி.
கும்பம்:
இன்றைய நாள் சீராகச் செல்லும். மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும். இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்:
உங்கள் செயல்களை நீங்கள் சுமூகமாக மேற்கொள்ள அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இன்று நீங்கள் நம்பிக்கை இழக்க நேரலாம்.
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…