இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து தொடரை முன்னிட்டு அங்கு கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆட பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. சரே அணிக்கு அவர் ஆடலாம் என்று கூறப்பட்டலும் ஒப்பந்தம் என்று எதுவும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் ஐபிஎல் முடிந்த பிறகு ஜூன் மாத சீசனுக்கு அவர் இங்கிலாந்து செல்லலாம். அது இந்தியா இங்கிலாந்து தொடருக்குச் செல்லும் போது இன்னமும் அங்கு தன்னை நிலைநாட்டாத கோலிக்கு ஒரு அனுபவமாக இருக்கும் என்று கருதப்படுகிறது, இதனால் […]
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் ,சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ் கெய்ல் அதிரடியில் அபார வெற்றி பெற்ற நிலையில் கெய்லைப் புகழ்ந்து பேசினார். கிறிஸ் கெய்ல் நேற்று மொஹாலி மைதானத்தை அலங்கரிக்கும் ஒளிவெள்ளத்துக்கு ஈடு செய்யும் சிக்சர் விளக்குகளை ஏற்றி 63 பந்துகளில் 1 பவுண்டரி 11 சிக்சர்களுடன் வீழ்த்த முடியாமல் 104 நாட் அவுட் என்று முடித்தார். ஆட்ட முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் அஸ்வின் கூறியதாவது,இது ஒரு முழுமையான வெற்றி. […]
கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் ,சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கி நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். கிறிஸ் கெய்லை ஏலம் எடுத்த சேவாக், கெய்ல் 2-3 போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்தால் கூட அவர் மீது செய்த முதலீட்டை திரும்ப எடுத்து விடுவோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கெய்ல் கடந்த 2 போட்டிகளில் வெற்றிகர […]
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, அனுமதியின்றி தனது பெயர் பயன்படுத்துவதாக தொடர்ந்த வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பல தனியார் நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி செயல்பட்டு வருகிறார். உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர் என்பதால் விளம்பரம் மூலமாகவே ஆண்டொன்றுக்கு பல நூறு கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். இந்நிலையில், தன்னுடனான ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் தனது பெயரை பயன்படுத்தி விளம்பரம் […]
371 மில்லியன்,நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் வார தொலைக்காட்சி, ஆன்லைன் பார்வையாளர்கள் எண்ணிக்கை என்று தெரியவந்துள்ளது. இது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அதிகபட்ச வரவேற்பாகும். முதல்வாரத்தில் தொலைக்காட்சியில் 288.4 மில்லியன் மக்களும் ஹாட்ஸ்டார் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்க்கில் 82.4 மில்லியன் மக்களும் பார்வையிட்டுள்ளனர் “ஐபிஎல் தொடங்கிய காலத்திலிருந்து முதல் வாரத்தில் இந்த அளவுக்கு அதிகபட்ச பார்வையாளர்கள் இருந்ததில்லை” என்று ஸ்டார் இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பாக தெற்கில் 30% பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர். இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், […]
இந்திய கேப்டன் விராட் கோலி,தென் ஆப்பிரிக்காவில் திறம்பட பேட்டிங் செய்வது எப்படி என்பதை ஏ.பி.டிவில்லியர்ஸிடமிருந்து அவருக்குத் தெரியாமலேயே மானசீகமாகக் கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் 5 மற்றும் 28 ரன்களை எடுத்து கோலி சற்றே தடுமாறினார், ஆனால் செஞ்சூரியனில் இந்திய ரகப் பிட்சாக இருந்தாலும் ரபாடா, பிலாண்டர், மோர்கெல் அடங்கிய பந்து வீச்சுக்கு எதிராக 153 ரன்களை அபாரமான முறையில் எடுத்தார் விராட். அதன் பிறகு ஒருநாள் தொடரில் 3 சதங்கள் மற்றும் ஒரு […]
இன்று 16 வதுதொடர் முஹாலியில் உள்ள ஐஎஸ் பிருந்தா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் கிங்க்ஸ் XI பஞ்சாப் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 193 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது . முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் […]
இன்று 16 வதுதொடர் முஹாலியில் உள்ள ஐஎஸ் பிருந்தா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் கிங்க்ஸ் XI பஞ்சாப் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 193 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது . முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் […]
இன்று மொகாலியில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 16 போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். கிங்க்ஸ் XI பஞ்சாப் வீரர்கள் விவரம்: அஷ்வின்(கேப்டன்),கிறிஸ் கெய்ல்,ஃபிஞ்ச், ராகுல், அகர்வால்,யுவராஜ் சிங்,கருண் நாயர், பரிந்தர் சரன், ஆண்ட்ரு டை,மோஹித் ஷர்மா, ரஹ்மான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் விவரம் :வில்லியம்சன் (கேப்டன்),தவான் ,மனிஷ் பண்டே,தீபக் […]
ஐபிஎல் 12-வது ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் லெவன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே ஞாயிற்றுக்கிழமை மொஹாலியில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து சென்னை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 193 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது. கடைசி ஓவரில் 11 […]
சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு மொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய உள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. முக்கியமாக பந்து வீச்சாளர்களின் உயர்மட்ட செயல் திறனால் அந்த அணி வெற்றிப் பாதையில் சவாரி செய்து வருகிறது. அதேவேளையில் அஸ்வின் தலைமையில் புதிய வடிவம் பெற்றுள்ள […]
பஞ்சாப் அணியின் ஆலோசகராக விரேந்தர் சேவாக் , மகேந்திர சிங் தோனியின் ஆட்டம் நாளுக்கு நாள் சிறப்பாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல்15) அன்று பஞ்சாபின் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், தோனி, சி.எஸ்.கே. அணியை வெற்றியின் விளிம்புவரை அழைத்துச் சென்றார். அந்த போட்டியின்போது தோனி, அவருக்கு ஏற்பட்ட முதுகுவலியுடன் விளையாடி, அதிரடியாக 44 பந்துகளில் 79 ரன்களை விளாசினார். இருப்பினும் அவருடைய முயற்சி அணியின் வெற்றிக்கு வழிவகுக்கவில்லை. […]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ராபின் உத்தப்பா ,கிரிக்கெட் ஆட்டம் சட்டக மாற்றமடைந்து கொண்டிருக்கிறது, இது பவர் கேமாக மாறியுள்ளது, எந்த ஒரு இலக்காக இருந்தாலும் வெற்றிகரமாக விரட்டி விடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். “ஆட்டத்தின் இயக்கத்திலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது மாறிவரும் ஒரு விளையாட்டு, எந்த இலகாக இருந்தலும் விரட்டி விடலாம் போல் உள்ளது. கிரிக்கெட் ஒரு பவர் கேமாக மாறிக் கொண்டிருக்கிரது, இப்போது இலக்கை விரட்டுவதுதான் ஃபேஷன், ஆட்டத்தில் சட்டக […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங், அமெரிக்காவிலேயே போட்டி நடத்தினாலும் விசில்போட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழனம் உங்கள் அன்புக்கு நானடிமை, நீங்க வேற லெவல் மாஸ்யா என கூறியுள்ளார். ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ஹர்பஜன் சிங். இவர் சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் இருந்து தமிழில் டுவீட் செய்து டுவிட்டரை கலக்கி வருகிறார்.இந்நிலையில்,தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் […]
ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்தார். இதில் ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல்., தொடரின் 15வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஜெய்ப்பூர் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 9 தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இப்போட்டியில்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானேவை,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக்,ஸ்டெம்பிங் […]
ஐபிஎல் அட்டவணையில் தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. முதலில் குல்தீப் யாதவ், சாவ்லா, நிதிஷ் ராணா ஆகியோரைக் கொண்டு அதிரடி தொடக்கம் கண்ட ராஜஸ்தானை 160 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது, பிறகு சுனில் நரைன் (35), ராபின் உத்தப்பா (48) நிதிஷ் ராணா (35), தினேஷ் கார்த்திக் (42) என்று ஆக்ரோஷமாக ஆடி தொழில் நேர்த்தியுடன் 18.5 ஓவர்களில் 163/3 என்று அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் ஏலத்தில் ரூ.12.5 […]
ஐபிஎல் போட்டிகள் சூடுப்பிடித்திருக்கும் நிலையில், நாளை புனேவில் நடக்கவுள்ள சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியைக்காண சென்னை அணி ரசிகர்கள் சிறப்பு ரயில் மூலம் இன்று புனே சென்று கொண்டிருக்கிறார்கள். 2 வருட தடைக்குப் பின் இந்த ஆண்டு களம் கண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தற்போது ஐபிஎல் போட்டிகளில் கலக்கி வருகிறது. மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி தனது வெற்றி பயணத்தை தொடங்கி, அடுத்து சென்னையில் நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான […]
பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கவுதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா சாதனைகளை முறியடித்து, தனி மனிதராக ஜொலித்து வருகிறார். 11-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. மும்பையில் நேற்று நடந்த 14-வது போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 பந்துகளுக்கு 92 […]
இன்று 15 வதுதொடர் ஜெய்ப்பூரில் உள்ள மன்சிங் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 160 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது . முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் […]