இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில் “CHAT WITHOUT INTERNET” செயல்படும் ‘பிட்சாட்’ (BITCHAT) என்ற புதிய செய்தியிடல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலி, இணையம் (Network), வைஃபை (WiFi) அல்லது மொபைல் நெட்வொர்க் தேவையில்லாமல் புளூடூத் மெஷ் நெட்வொர்க்கிங் (BLE) வழியாக செய்திகளை அனுப்ப அனுமதிக்கிறது. மேலும், ‘பிட்சாட்’ பயன்பாட்டில், பயனர்களுக்கு தொலைபேசி எண்ணோ அல்லது அக்கவுண்டோ தேவையில்லை. இந்த பயன்பாடு […]