வானிலை

இன்று 6 நாளை 5 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில், இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று (டிசம்பர் 11) கடலூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 […]

rain news 4 Min Read
TN Rain Fall

சென்னையில் கனமழை இருக்கும்… அடுத்த மூன்று நாட்களுக்கு இங்கெல்லாம் செல்ல வேண்டாம் – பிரதீப் ஜான் மழை அப்டேட்.!

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், ஏற்கெனவே டெல்டா, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிக கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழை தொடர்பான கூடுதல் விவரத்தை அளிக்கும் வகையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான், தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்டாவில் 1ம் தேதி […]

Coonoor 4 Min Read
TN Rains -Pradeep John

வானிலை அப்டேட் : தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் சில இடங்களில் கனமழை வரை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது. ஏற்கனவே இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டிசம்பர் 16ஆம் தேதி வரையில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில்,  இன்று பகல் 1 மணி வரையிலான மழை அப்டேட் குறித்து […]

#Chennai 3 Min Read
TN Rain Update

டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை!

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடங்கியிருக்கிறது. திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால், மயிலாடுதுறை மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாடு நோக்கி நகர்வதால் டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு […]

#Cyclone 6 Min Read
delta rain fall

இந்த மாவட்டங்களில் டிச 11,12 மிக கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த பாலச்சந்திரன்!

சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  இருக்கிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து அதற்கான தகவலை கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில், தென்மேற்கு […]

balachandran weather 7 Min Read
balachandran about weather

இன்று 5 மாவட்டங்களில் கனமழை… நாளை 6 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, (10-12-2024) காலை 8.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை – தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் […]

#TNRain 4 Min Read
rain fall tn

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப் பகுதி… இனிமேல் மழை ஆட்டம் ஆரம்பம்.!

சென்னை:  வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இது மேற்கு-வட மேற்காக நகர்ந்து இலங்கை தமிழக எல்லையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் தாக்கத்தினால் தமிழகத்தின் பல பகுதிகளில் நாளை அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, இன்றைய […]

#Chennai 3 Min Read
RainFall

வலுப்பெறும் தாழ்வு பகுதி.. இன்று கனமழை.. நாளை மிக கனமழை.! எங்கெல்லாம்??

சென்னை: வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் வலுவடைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்துக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (டிச.10) நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை (டிச.11) […]

#Chennai 3 Min Read
MeteorologicalDepartment

குடை எடுத்துக்கோங்க… காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் 13ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய […]

#Chennai 2 Min Read
rain falll

டிச 11 இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை : தென் கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த  24 மணி நேரத்திற்குள் வலுப்பெறும் எனவும்,  இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 11-ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, டிசம்பர் 11-ஆம் தேதி 5 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், […]

rain news 4 Min Read
heavy rain update

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. நாளை 5 மாவட்டங்களில் கனமழை!

சென்னை: தென் கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (டிச.09) வலுப்பெறும் என கூறப்பட்டிருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்திற்குள் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 11-ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு வரும் 11 மற்றும் 12 ஆகிய […]

#Chennai 4 Min Read
Weather - Tamilnadu

டிச 11 இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு என்பது பற்றிய அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வின் நிலவரம் : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (07-12-2024) காலை 0830 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு […]

rain news 5 Min Read
tn heavy rain

உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. 10ம் தேதி முதல் வெளுக்க போகும் கனமழை!

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 8.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடைந்து, மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 11 ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் […]

#Cyclone 3 Min Read
IMD - TNrain

தமிழகத்தில் வரும் 11,12-ஆம் தேதி ஆகிய தேதிகளில் கனமழை சூடுபிடிக்கும்.!

சென்னை: இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் இன்று (டிச.6) மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, நாளை டிச.7-ம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 12 -ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக டிச.11 மற்றும் 12ம் தேதிகளில் டெல்டா […]

rain news 3 Min Read
TN RAIN FALL

தமிழ்நாட்டில் 2 நாள்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வருகின்ற 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 11-ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான […]

rain news 3 Min Read
TN RAIN

இரவு 7 மணி வரை இந்த 18 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம்.!

சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், அதற்கான பட்டியலையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, புதுக்கோட்டை, […]

rain news 2 Min Read
RAIN FALL

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று மற்றும் நாளை (டிசம்பர் 05) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைப்போல 6 முதல் 10- ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் […]

rain news 5 Min Read
weather update news

11 மாவட்டங்களில் இன்று கனமழை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

சென்னை:  வடதமிழக உள் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை, கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இதன் காரணாமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 11 மாவட்டங்களில் கனமழை மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், […]

Chennai rain 3 Min Read
RAIN FALL

இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை: ஃபெஞ்சல் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்த பிறகு வலுக்குறைந்தது. அதன் எச்சம் தற்போது வட தமிழகம் மீது நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (டிச .02) அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை […]

Chennai Weather Update 2 Min Read
tn rain fall

தமிழகத்தில் நாளை இந்த 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : டிசம்பர் 1-ஆம் தேதி காலை வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இது, நாளை காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் நாளை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு […]

Bay of Bengal 4 Min Read
heavy rain tn update