உலகம்

உணவு திருவிழாவில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்: 3 பேர் பலி, 12 பேர் படுகாயம்!

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள கில்ராய் பகுதியில் உணவு திருவிழா நடந்து வருகிறது.இந்த உணவு திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 05.30 மணிக்கு இராணுவ உடையணிந்து கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மக்கள் மீது சரமாரியாக சூட தொடங்கினர். இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர்.இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் இறந்து உள்ளனர்.12-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைத்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் […]

#Shooting 2 Min Read
Default Image

மேசையில் இருந்து துள்ளிக்குதித்த சிக்கன் துண்டு ! வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல  ஹோட்டலில் மேசையில் சமைப்பதற்காக வைத்திருந்த சிக்கன் துண்டுகளில் இருந்து ஒரு சிக்கன் துண்டு மட்டும் தட்டிலிருந்து நகர்ந்து உருண்டு கீழே விழுந்தது. இந்த வீடியோ சமூக வலைகளில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை 19 லட்சம் பேர் முகநூலில்  பார்த்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்தவர்கள் கோழியின் தலையை வெட்டப்பட்டதால் அது நகர்ந்து என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.ப்ளோரிடாவில் இருந்து  ஒருவர் தான் இந்த வீடியோவை […]

Chicken 2 Min Read
Default Image

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் பலி!

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள குயிஸ்ஹா மாகாணத்தில் உள்ள லியு பன்ஷுய்  நகரில் உள்ள மலை கிராமத்தில் கடந்த வாரம் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு கனமழை பெய்தது. இந்த மழையால் அப்பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் விழுந்தன.அவற்றில் 23  வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததாக அவற்றில் 11 பேர் வரை உயிருடன் மீட்கப்பட்டதாகவும்  மீட்பு பணி குழுவினர் கூறியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்தது. தற்போது 33 ஆக […]

#China 2 Min Read
Default Image

1982 அடி உயர மலை உச்சியில் அமைய உள்ள பிரம்மாண்டமான உணவகம்!

ஐரோப்பாவில் உள்ள ஸ்கன்டிநேவிய தீபகற்பத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள நாடே நார்வே எனப்படுகிறது.இது அதிகாரபூர்வமாக நோர்வே இராச்சியம் என அழைக்கப்படுகிறது.இந்த நாடு மூன்று கடல்களை மையமாக கொண்டுள்ளது. மேலும் நார்வேயில் உள்ள ப்ரெய்கெஸ்டோலன் பகுதியில் 1982 அடி உயர மலை உச்சி பிரபலமான சுற்றுலா தளமாக அமைந்துள்ளது.இந்நிலையில் இந்த மலை உச்சியில் சொகுசு உணவகம் ஒன்று கட்டப்பட உள்ளது. இந்நிலையில் ஐரோப்பா ,ஆசியா ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடையே உள்ள துருக்கி நாட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனம் இதற்கான […]

news 3 Min Read
Default Image

கடலுக்கு அடியில் 2,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் , கப்பல் கண்டுபிடிப்பு !

உலகில் பழமை வாய்ந்த கலாச்சாரமாக எகிப்தின் கலாச்சாரத்தை கூறப்படுகிறது.. தற்போது உள்ள எகிப்து நாட்டில் ஹெராக்லியான் என்ற இடத்தில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் கடலுக்கு அடியில் இருந்து  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மேலும் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட கோவில் உடன் நகைகள் மற்றும் நாயணங்கள் உள்ள ஒரு கப்பலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதேபோல் பழங்கால கட்டிடங்கள், மண்பாண்டங்கள் போன்றவைகளும் உள்ளனர்.இவை அனைத்தும் 2200 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. […]

#Ship 3 Min Read
Default Image

மனைவிக்கு வித்தியாசமான கேக்கை (Amazon Cake) பரிசளித்த கணவர்!நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

அமெரிக்காவில்  வடக்கு கரோலினா சார்ந்தவர் மெக்கொயர்  இவர் தன் மனைவியின் பிறந்த நாளுக்கு வித்தியாசமான முறையில் பரிசு அளிக்கவேண்டும் என எண்ணினார்.அதற்காக தன் மனைவிக்கு பிடித்த ஒன்றை கேக் வடிவில் செய்து கொடுக்கலாம் என அவர் முடிவு செய்தார். டைமெண்ட் ,பூக்கள் , பொம்மை போன்ற வடிவில் கேக் செய்து கொடுத்து இருப்பார் என எண்ணினோம். ஆனால் மெக்கொயர்  சற்று வித்தியாசமாக யோசித்து அமேசான் டெலிவரி பாக்ஸ் வடிவில் கேக் ஒன்றை ஆர்டர் செய்து கொடுத்து உள்ளார். […]

Amazon box cake 4 Min Read
Default Image

எரிமலை பள்ளத்தில் தவறி விழுந்த கணவர்!கணவரின் உயிரை காப்பாற்றிய மனைவி!

அமெரிக்காவில் உள்ள இண்டியனா பகுதியைச் சேர்ந்தவர் கிளே சாஸ்டேன் ஆவார்.இவரது மனைவி அகைமியி சாஸ்டேன்.இவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதன் காரணமாக இருவரும் தேனிலவிற்காக கரீபியன் பகுதியில் உள்ள செயிண்ட் கிட்ஸ் தீவில் உள்ள லியமியுகா என்ற எரிமலையின் உச்சிக்கு செல்ல எண்ணியுள்ளனர்.கடந்த 18-ம் தேதி திட்டமிட்டபடி இருவரும் ஏரிமலை உச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது எரிமலையை இன்னும் சரியாக பார்க்கவேண்டும் என்று கிளே சாஸ்டேன் எண்ணியுள்ளார்.இதன் காரணமாக தவறிவிழுந்து சுமார் 50 முதல் 70 அடிவரை உள்ள […]

news 3 Min Read
Default Image

ரூ.55 கோடிக்கு 5 மாடி கட்டிடத்தை வாங்கிய 6 வயது சிறுமி !

தென் கொரியாவை சார்ந்த 6 வயதான போரம் யூ டியூப்பில் இரண்டு சேனல்களை நடத்தி வருகிறார்.உலக அளவில் உள்ள குழந்தைகள் விளையாடும் பொம்மைகளை பற்றிய (Boram Tube Toys Review )என்ற  ஒரு சேனல் ரிவியூவ் செய்கிறது. மற்றோரு சேனல் (Boram Tube Vlog) போரம் டியூப் விலாக்கு இந்த இரு சேனல்களும் மிகவும் புகழ் பெற்று உள்ளது. யூ டியூப்பில் மொத்தமாக 31 மில்லியனுக்கு அதிகமான ரசிகர்களை வைத்து கொண்டு யூ டியூப்பில் சூப்பர் ஸ்டார் […]

Boram 2 Min Read
Default Image

பேய் விரட்டுவதாக கூறி குழந்தையை கொன்ற தாய்க்கு 25 ஆண்டு சிறை!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாக்ரமெண்டோ நகரை சேர்ந்தவர் உன்ட்வான் ஸ்மித் .இவரது மனைவி ஏஞ்சலா பக்கின். இந்தத் தம்பதிக்கு 3 வயதில் மையா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு மையாக்கு பேய் பிடித்ததாக ஏஞ்சலா கூறினார். இதையடுத்து குழந்தையை வெயிலில் உட்கார வைத்தால் அவரது உடலில் உள்ள பேய் போய்விடும் என நினைத்து குழந்தையை காருக்குள் அமர வைத்து  காரை 10 மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் நிறுத்தினர். தனியாக […]

#Child 3 Min Read
Default Image

7 மாத குழந்தையை காப்பாற்ற உயிர்தியாகம் செய்த 5 வயது சிறுமி! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் புகைப்படம்!

சிரியா இந்த பெயரை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது குண்டுகளின் சத்தமும் அலறல் குரல்களும் சிரியாவில் உள்நாட்டு போர் அதிகரித்ததன் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக மற்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.  அந்நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்காரவாதிகள் இருப்பதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது. 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில்  கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில்  சிரியாவில்  ஒரு […]

#Syria 4 Min Read
Default Image

போலீசார் உடை அணிந்து விமான நிலையத்தில் 750 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த கும்பல்!

பிரேசிலின் தென் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சாவ்பாலோ நகர விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் கூடிய போலீசார் உடையில் வந்த மர்ம நபர்கள் சரக்கு கிடக்கிற்கு  சென்றனர். சரக்கு கிடக்கில் இருந்து விமானத்திற்கு ஏற்றி செல்லும் சரக்கு வேனை வழிமறித்து 750 கிலோ தங்கத்தை கடத்தி சென்றனர்.பின்னர் தான் தெரிந்தது போலீசார் உடையில் வந்தவர்கள் போலீஸ் இல்லை கொள்ளையர்கள் என தெரிந்தது. அந்த கொள்ளை கும்பல் சரக்கு கிடக்கு  தலைவர் உடைய […]

#Brazil 3 Min Read
Default Image

உலக வரலாற்றில் முதன் முறையாக ரூ .3 கோடிக்கு ஏலம் போன ஷூ!

விளையாட்டு வீரர்களுக்கான காலணியை அதாவது (ஷூ )-வை சிறந்த முறையில் தயாரித்து விற்பனை செய்து வரும் அமெரிக்காவை சார்ந்த “நைக்” நிறுவனம்.உலகின் தலைசிறந்த நிறுவனமாக வலம் வருகிறது. இந்த நிறுவனத்தை நிறுவி வரும் தடகளப் பயிற்சியாளர் பில் போவர்மேன் கடந்த 1972 -ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி போது தடகள வீரர்களுக்காக ஷூ ஒன்றை தயாரித்தார். அதை  “மூன் ஷூ “என்று அழைக்கப்பட்டது. அப்போது மொத்தமாக 12 ஜோடி மூன் ஷூ க்களை அப்போது அவர் தயாரித்து […]

Nike 3 Min Read
Default Image

சந்திராயன் விண்கலத்தை பார்த்து பறக்கும் தட்டு என நினைத்த ஆஸ்திரேலிய மக்கள் !

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்வதற்காக ராக்கெட் மூலம் சந்திராயன் விண்கலத்தை கடந்த திங்கள்கிழமை ஏவியது. இந்த ராக்கெட் ஆஸ்திரேலியாவின் வான் பரப்பில் மேகமூட்டம் இடையே பறந்து சென்றபோது பெரும் வெளிச்சத்தை  ஏற்படுத்தியது. அதை பார்த்த குயின்ஸ்லாந்து மாகாணம் மற்றும் வடக்கு பிராந்தியத்தை சார்ந்த மக்கள் பார்த்ததும் “யுபோ” என்று அழைக்கப்படும் அடையாளம் காண முடியாத பறக்கும் தட்டும் என நினைத்துக் கொண்டனர். மேலும் சிலர் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களுக்கு தொடர்பு கொண்டு […]

Australian 3 Min Read
Default Image

அட்டைப்பெட்டிக்குள் ஒளிந்து விடையாடிய சிறுமி!சிறுமியின் மீது கார் மோதிய சம்பவம்!

சீனாவில் உள்ள ஸெஜியாங் மாகாணத்தில் சுசவ் என்ற சாலையில் சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தன.அப்போது 5 வயது சிறுமி ஒருவர் அட்டைப்பெட்டியில் ஒளிந்து விளையாடும்போது கார்  ஒன்று அட்டைப்பெட்டியோடு சிறுமி மீது ஏறியது. இதனை பார்த்த சிறுமியின் தந்தை ஓடிவந்து காரை நிறுத்தி மருத்துவமனையில் சேர்த்தார்.இதில் சிறுமிக்கு நெஞ்சு எலும்பில்முறிவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.சிறுமியின் உயிருக்கு ஆபத்து  ஏதுமில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோட்டில்  என்ன கிடக்கிறது? என்று கவனிக்காமல் காரை ஏற்றிய ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு  பலர் […]

world 2 Min Read
Default Image

தினமும் 50 டன் ஒட்டக சாணத்தை வைத்து சிமெண்ட் தயாரிக்கும் அமீரக அரசு!

மாட்டுசாணம் மற்றும் விலங்குகளின் கழிவை மனிதர்களுக்கு உதவும் வகையில் பண்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் அரபு நாடுகளில் பாலை வன போக்குவரத்துக்கும், பால் தேவைக்கும் அதிகமாக பயன்படுத்தப்படுவது ஒட்டகங்கள். ராஸ் அல் கைமா என்ற இடத்தில் 9 ஆயிரம் ஒட்டகங்கள் உள்ளன.அந்த ஒட்டகங்களின் சாணத்தை சிமெண்ட் தொழிற்சாலையில் கொடுத்து பயன்பெற்று வருகின்றனர்.அமீரக அரசின் கழிவு மேலாண்மை அமைப்பு ஒட்டக சாண சேகரிப்பு மையங்கள் அமைத்து உள்ளது. ஒரு ஒட்டகம் தினமும் 8 கிலோ கழிவை வெளியேற்றுகிறது.சுற்று சூழலை பாதுகாக்கும் வகையிலும் […]

Camel Dung 3 Min Read
Default Image

ஒலிம்பிக்போட்டியில் புதியதாக பேஸ்பால் ,மலையேற்றம் ,அலைச்சறுக்கு !

வருகின்ற 2020-ம் ஆண்டு ஜூலை மாதம்  ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் நாட்டு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 2020-ம் ஆண்டு  ஒலிம்பிக் போட்டியில் புதிய போட்டிகளை ஜப்பான் அறிமுகம் செய்ய உள்ளது.அதில் பேஸ்பால் ,மலையேற்றம் ,கராத்தே ,அலைச்சறுக்கு ,ஸ்கேட் போர்டிங் ஆகிய விளையாட்டுகள் ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஜப்பானில் உள்ள ஷோனான் கிராமத்தில் தான் இந்த அலைச்சறுக்கு விளையாட்டு தோன்றியது.ஜப்பானில் தோன்றிய […]

#Japan 2 Min Read
Default Image

சீனாவில் எஸ்கலேட்டரில் சிக்கிய மூதாட்டி – இடது கால் துண்டான சோகம்

சீனாவில் எஸ்கலேட்டர் என்னும் நகரும் படிக்கட்டில் சிக்கிய மூதாட்டி ஒருவரின் இடது கால் துண்டாகி இருக்கிறது. சீனாவின் ஹர்பின் மாகாணத்தில் இருக்கும் ஷாப்பிங் மகால் ஒன்றில் கடந்த சனி கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இயங்கிக்கொண்டிருந்த எஸ்கலேட்டரில் மாடியின் மேல் தளத்திற்கு செல்ல மூதாட்டி ஒருவர் ஏற்றியுள்ளார். ஏறிய சில நொடிகளில் படிக்கட்டானது உடைந்துள்ளது. இதில் அவருடைய கால் இயந்திரத்தில் சிக்கி கொண்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு பின் வந்த தீயணைப்பு படைத்துறையினர் அவரை மீட்டு […]

#China 2 Min Read
Default Image

பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

பிரிட்டனின் புதிய பிரதமராக  போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக   பிரிட்டன் முடிவு செய்தது. இதற்காக ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் தெரசாமே தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனால் இழுபறி நீடித்து வந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரசாமே தெரிவித்தார். இந்த நிலையில்  தெரசா மே ராஜினாமா செய்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

#England 2 Min Read
Default Image

உலகை உருக்கிய புகைப்படம்! யானை தனி , தும்பிக்கை தனி!

தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா பகுதியில் ஆவண பட இயக்குனர் ஜெஸ்டின் சுல்லிவான் தான் வைத்து இருந்த ட்ரோன் கேமராவை வைத்து காட்டுக்கு மேல பறக்க விட்டு புகைப்படங்கள் எடுத்து கொண்டு இருந்தார். அப்போது அவர் பிடித்த ஒரு புகைப்படம் உலகயை அதிரவைத்து உள்ளது.அந்த படத்தில் ஒரு யானையின் தும்பிக்கை தனியாக வெட்டப்பட்டு யானை இறந்து கிடந்தது.இது குறித்து இங்கிலாந்தின் மெட்ரோ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இந்த யானையின் புகைப்படத்திற்கு டிஸ்கனக்ஷன் (disconnection) என்ற தலைப்பு கொடுக்கப்பட்டு […]

elephant 3 Min Read
Default Image

இந்திய ஸ்டாண்ட் அப் காமெடியன் மேடையில் மயங்கி விழுந்து மரணம்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த மஞ்சுநாத் நாயுடு (36) அபுதாபியில் பிறந்த இவர் துபாயில் வசித்து வந்தார். பெற்றோர்களை இழந்த இவர் ஸ்டாண்ட் அப் காமெடியனாக வலம் வந்தார்.கடந்த 19ம் தேதி துபாயில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மஞ்சுநாத் மற்றும் பல நகைச்சுவைக் கலைஞர்கள் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் கடைசியாக மேடை ஏறி அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். அப்போது பதட்டமாக இருப்பதாக கூறி அருகில் இருந்த மேசையில் அமர்ந்தார். பின்னர் நிலைதடுமாறி  திடீரென கீழே விழுந்து […]

Abu Dhabi 3 Min Read
Default Image