உலக கோப்பையில் கூட்டணியில் அதிக ரன்கள் எடுத்த தரவரிசையில் குல்பாடின் , நஜிபுல்லா

உலக கோப்பை தொடரில் நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா Vs ஆப்கானிஸ்தான் மோதியது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 207 ரன்கள் எடுத்தது.
அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா 34.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 209 குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கூட்டணியில் அதிக ரன்கள் எடுத்த தர வரிசையில் குல்பாடின் நாபி , நஜிபுல்லா ஸத்ரான் இருவரும் இடம் பிடித்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டை இழந்து பிறகு விளையாடிய இவர்கள் இருவரின் கூட்டணியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இப்போட்டியில் 67 ரன்கள் அடித்தனர்.மேலும் இப்போட்டியில் குல்பாடின் நாபி 31 ரன்னும் , நஜிபுல்லா ஸத்ரான் 51 ரன்னும் எடுத்தனர்.
88 – Asghar/Samiullah (3rd) v SL
86 – Najibullah/Samiullah (7th) v NZ
67* – Gulbadin/Najibullah (6th) v AUS
62 – Mangal/Samiullah (4th) v BAN
60 – Hamid/Samiullah (9th) v SCOT
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025