எம்பிபிஎஸ் படிப்பிற்கு வரும் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- செண்டாக்

எம்பிபிஎஸ் படிப்பிற்கு வரும் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று செண்டாக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக செண்டாக் வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரியில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு நேற்று முதல் வரும் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
அரசு மருத்துவக் கல்லூரியில் 106 எம்பிபிஎஸ் இடங்களும், 42 பி.ஏ.எம்.எஸ் இடங்களும், 29 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன என்றும் செண்டாக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025