INDvAUS : அரை சதம் நிறைவு செய்த ரோஹித் சர்மா ,ஷிகார் தவான் !

இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதி வருகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா ,ஷிகார் தவான் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர்.
இப்போட்டியில் ஷிகார் தவான் 18 -வது ஓவரில் 53 பந்திற்கு தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.அதில் 7 பவுண்டரி அடக்கும்.இந்நிலையில் ரோஹித் சர்மா 21.1 ஓவரில் 61 பந்திற்கு தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.அதில் 3 பவுண்டரி ,1 சிக்ஸர் அடங்கும்.
தற்போது இந்திய அணி 21 ஓவர் முடிவில் 121 ரன்கள் அடித்து உள்ளது.ரோஹித் சர்மா 55 ரன்னும் , ஷிகார் தவான் 63 ரன்னும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025