பாக்யராஜ் தலைமையிலான அணியின் பெயர் 'சுவாமி சங்கரதாஸ் அணி' என அறிவிப்பு!

பாக்யராஜ் தலைமையிலான அணியின் பெயர் ‘சுவாமி சங்கரதாஸ் அணி’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தலில் வருகின்ற 23 தேதி நடைபெறுகிறது.இதில் தற்போது பொறுப்பில் இருந்து வரும் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது.இவர்களை எதிர்த்து இயக்குநர் பாக்கிராஜ் தலையிலான அணி களம் காணுகிறது.
சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியாளர்கள்:
தலைவர் பதவிக்கு பாக்யராஜ் மற்றும் உதயா, குட்டி பத்மினி ஆகியோர் துணைத்தலைவர் ஐசரி கணேஷ் பதவிக்கும் பொது செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். மேலும் செயற்குழு உறுப்பினர்களாக பூர்ணிமா பாக்யராஜ், சங்கீதா,காயத்ரி ரகுராம், ஆர்த்தி கணேஷ் , ரமேஷ் கண்ணா, நிதின் சத்யா ,பரத், ஷாம்,உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அண்ணனுக்கு பிரியாவிடை தந்த முதல்வர் ஸ்டாலின்.., மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்டது.!
July 19, 2025
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025