டுவீட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும் "ME – VIJAY " ஹேஸ்டேக்!

சமூக வலைதளமான டுவீட்டரில் ” ME – VIJAY ” என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
தமிழ் திரையுலாக முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜய் அவர்களின் பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக அவரது ரசிகர்கள் அனைவரும் தானும் விஜய் ரசிகர் என்ற முறையில் “ME – VIJAY ” என்ற ஹேஸ்டேக்கில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
தற்பொழுது விஜய் அவர்கள் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், அந்த பதிவானது இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025