200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவது உறுதி – ப.சிதம்பரம்

200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவது உறுதி என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில்,சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டால் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவது உறுதி . நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி, 73 சதவீத இடங்களில் வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025