மீன்பிடி தடை நிவாரண தொகை ரூ 83.50 கோடி விடுவிப்பு..! குடும்பத்துக்கு இத்தனை ஆயிரம்..!வரவைத்தார் அமைச்சர்

ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு, மீன்பிடி தடை காலத்துக்கான நிவாரண தொகை விடுவிக்கப் பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து தெரிவிக்கையில்மீன்பிடி தடை காலத்துக்கான நிவாரண தொகை ரூ 83.50 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.இதன் மூலம் சுமார் 1.67 லட்சம் குடும்பத்தினருக்கு வங்கிக் கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அதன்படி ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025