சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணையும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை!

Default Image

சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான  நடிகர்.இவர் பல படங்களை  இயக்கியுள்ளார்.தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக, நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின், 2-வது கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam
TVK - meeting