ஒரு நாடு ஒரே தேர்தல் முறையில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும்-அமைச்சர் சி.வி.சண்முகம்

ஒரே தேசம் ஒரே தேர்தல் தொடர்பாக மத்திய அரசு கூட்டியுள்ள அனைத்து கட்சிகளின் கூட்டமானது டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஒரு நாடு ஒரே தேர்தல் முறையில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து விவாதிக்க வேண்டும். நடைமுறை சிக்கல் உள்ளதை எழுத்துப்பூர்வமாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025