சமீபகாலமாக செய்திகளை சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது வேதனை அளிக்கிறது – மு.க.ஸ்டாலின்

சமீபகாலமாக செய்திகளை சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,ஈரோட்டில் 2 பத்திரிகையாளர்களை ஆளும் கட்சியினர் தாக்கியது கண்டனத்திற்குரியது. சமீபகாலமாக செய்திகளை சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது வேதனை அளிக்கிறது. பத்திரிகையாளர்களை தாக்கிய ஆளும்கட்சி பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025