தம்பியுடன் உடலுறவு கொண்டதால் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்!

மும்பையிலுள்ள காந்திவிலி மேற்கு பகுதியில் கணேஷ் நகரை சேர்ந்தவர் இமாம் பத்திவாலா ஆவார்.இவர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.இவருக்கு 2 மனைவிகளும் 6 குழந்தைகளும் உள்ளனர்.
அனைவரும் ஒரே வீட்டில் வசித்துவந்துள்ளனர்.இந்த நிலையில் அவரின் 2-வது மனைவி பகின் என்பவர் கணவனின் சகோதரனுடன் உடலுறவு கொண்டு வந்துள்ளார்.இது குறித்து இமாம் பத்திவாலாவிற்கு பலமுறை சந்தேகம் வந்துள்ளது.
இது தொடர்பாக இருவரும் அடிக்கடி தகராறு கொண்டுள்ளனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவருக்கும் வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதில் கோபம் அடைந்த கணவர் மனைவி என்றும் பாராமல் கழுத்தை நெரித்துள்ளார்.இதில் மனைவி பாக்கின் மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்துள்ளார்.மனைவி மயங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாக்கின் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்து வந்த காந்திவிலி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இமாம் பஸ்திவாலா மீது வழக்கு தொடுத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025