கருப்பு உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை சமீரா ரெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கருப்பு உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
https://www.instagram.com/p/BzKjoQuHRA8/?utm_source=ig_web_copy_link
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025