biggboss 3: வாயை மூடி பேசவும்! ஒரு நாள் முழுவதும் பேச கூடாதா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவினுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்கில் ஒரு நாள் முழுவதும், அவரது பெண் தோழியுடன் பேசாமல் ஒதுங்கி இருக்க வேண்டுமாம்.
வாயை மூடி பேசவும்..! ????????#பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/59mM7dGcmp
— Vijay Television (@vijaytelevision) June 27, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025