இன்றைய போட்டியில் இந்திய அணியின் தொடர் வெற்றியை தடுக்குமா வெஸ்ட் இண்டீஸ் அணி?!

இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியும் ,வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
மேலும் இந்திய அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் வெற்றி பெற்று , ஒரு போட்டி மழையால் ரத்தானது. இதுவரை இந்திய அணி தோல்வி அடைந்ததில்லை இதன்படி புள்ளி பட்டியலில் 9 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியும் , 4 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்தானது, இதனால் மூன்று புள்ளிகள் பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025