மதுரை : திருமங்கலம் அருகே 3 மாடி கட்ட‌டம் இடிந்து விபத்து

Default Image

மதுரை  மாவட்டம் திருமங்கலம் அருகே 3 மாடி கட்ட‌டம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணியில் கட்டப்பட்டுவரும் கட்டடம் ஒன்று சரிந்து 7 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.இந்நிலையில் 2பேர் படுகாயங்களுடன் மிட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எஞ்சிய 5பேரை மீட்க தீயணைப்புத்துறையினர் தற்போது  போராடி வருகின்றனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir