மதுரை : திருமங்கலம் அருகே 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணியில் கட்டப்பட்டுவரும் கட்டடம் ஒன்று சரிந்து 7 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.இந்நிலையில் 2பேர் படுகாயங்களுடன் மிட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எஞ்சிய 5பேரை மீட்க தீயணைப்புத்துறையினர் தற்போது போராடி வருகின்றனர்
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025