பிற்படுத்தப்பட்டோர்க்கும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் 10 சதவீத இட ஒதுக்கீடு நிராகரிக்கப்படும்! – ஓபிஎஸ்!

முன்னேறிய வகுப்பினில் உள்ள வருமானதில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து நேற்று தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இது குறித்து இன்று சட்டசபையில் பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிறப்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் முன்னேறிய வகுப்பினில் உள்ள வருமானதில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு நிராகரிக்கப்படும் என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025