சிவகார்த்திகேயன் பாடிய ‘எங்கவேனா கோச்சிக்கினு போ’ பாடல் வீடியோ இதோ!

கோவா, கப்பல், சென்னை 600028-2 ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் வைபவ். இவரது நடிப்பில் அடுத்ததாக சிக்ஸர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மாலைக்கண் நோய் உள்ளவராக நடித்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடியுள்ளார்.
எங்கவேனா கோச்சிக்கினு போ போ போ என அந்த பாடலை தற்போது பாடி முடித்துள்ளார். அந்த பாடல் தபோது ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025