விஜய் பார்க்காத துரோகமும் இல்ல! விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்ல!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூகவலைத்தளங்களில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று, அஜித் ரசிகர்கள் #RIP actor vijay என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி கடுமையாக விமர்சித்து அதனை ட்ரெண்டாக்கியுள்ளனர். அஜித் ரசிகர்கர்களின் இந்த செயல், விஜய் ரசிகர்களை ஆத்திரமடைய செய்ததுடன், திரைத்துறையினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் ரசிகர்களின் இந்த செயலை எதிர்த்து, பதிலடி கொடுக்கும் விதத்தில் விஜய் ரசிகர்கள் #longlifevijay என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு, திரையுலக பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகரும், விஜயின் நெருங்கிய நண்பருமான நடிகர் சஞ்சீவ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ விஜய் பார்க்காத துரோகமும் இல்ல…. விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்ல… இருந்தும் திரையில் விஜய் அதை பத்தி பேசினது இல்லை. பெருமையா சொல்லுவேன் என் நண்பன் ஜோசப் விஜய் #longliveVIJAY என்று பதிவு செய்திருக்கிறார்.
விஜய் பார்க்காத துரோகமும் இல்ல…
விஜய் அளவு எதிரிகளும் யாருக்கும் இல்ல… இருந்தும் திரையில் விஜய் அதை பத்தி பேசினது இல்லை. பெருமையா சொல்லுவவேண் என்ன நண்பன் Joseph Vijay to #ThalapathyVijay :)) #LongLiveVIJAY ???? pic.twitter.com/spzmX9ba69— Sanjeev (@SanjeeveVenkat) July 29, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!
May 23, 2025
சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!
May 23, 2025