மீண்டும் மெகா ஸ்டாருக்கு ஜோடியான நயன்தாரா! விஸ்வாசம் ரீமேக்தானா?!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட இடைவெளிக்கு பிறகு, கைதி நம்பர் 150 ( கத்தி ரீமேக் ) எனும் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை அடுத்து, சைரா நரசிம்ம ரெட்டி எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து சிரஞ்சீவி கொரட்டலா சிவா இயக்கத்தில் ஆக்சன் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திலும் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். இப்படம் விஸ்வாசம் ரீமேக் என சிலர் சிலாகித்து வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் அப்போது முழு விவரமும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025