3D-யில் தயாராகும் தில்லுக்கு துட்டு-3! படம் எங்கு தயாராக உள்ளது பற்றி வெளியான முக்கிய தகவல்!

ஹீரோ சந்தானத்திற்கு தில்லுக்கு துட்டு படத்தின் இரு பாகங்களும் பெரிய ஹிட்டாக அமைந்தன. காரணம் சந்தானத்தை சின்னத்திரையில் லொள்ளு சபாவில் இயக்கிய ராம்பாலாதான் இப்படங்களின் இயக்குனர் என்பதால் சந்தானத்துக்கேற்ற கதைக்களத்தையும், கலாய் வசனங்களையும் எழுதி படத்தை ஹிட்டாக்கினார்.
தற்போது மூன்றாவது பாகத்திற்காக இயக்குனர் ஜெய்ப்பூர் சென்றுள்ளாராம். முதல் பாகம் தமிழ்நாடு, இரண்டாம் பாகம் கேரளா மூன்றாவது பாகம் ஜெய்ப்பூரில் கதைக்களம் நடப்பது போல உருவாக உள்ளதாம். மேலும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ளதாம். இப்படம் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025