காஷ்மீர் விவகாரம் : நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வருகிற 7-ஆம் தேதி உரை

நீண்ட நாளாக பதற்ற நிலையில் இருந்த காஷ்மீர் தொடர்பான விவகாரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார்.காஷ்மீர் தொடர்பான மசோதா ஒன்றை தாக்கல் செய்து அதை விளக்கினார்.
அவரது விளக்கத்தில் ,காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என்றும் காஷ்மீரின் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ,இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வருகிற 7ம் தேதி உரையாற்றுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025