வேலூர் மக்களவை தேர்தல் : 1 மணி நிலவரம் என்ன ?

Default Image

பணப்பட்டுவாடா புகார் காரணமாக  ஒத்திவைக்கப்பட்ட  வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

தற்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் 1 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. 1 மணி நிலவரப்படி 29.46 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

 மதியம் 1 மணி நிலவரம் :

வேலூர் – 24.73% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 

அணைக்கட்டு – 27.14% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

கே.வி.குப்பம் – 30.75% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 

குடியாத்தம் – 32.43% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

வாணியம்பாடி – 30.21% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 

ஆம்பூர் – 31.48% சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
India whitewash Bangladesh
NZWvsSLW
Kavarapettai Train accident
Mohammad Shami
Chief pilot Ikrom Rifatli Fami Zainal - co-pilot Maitri Shithole
Rishabh Pant