காஷ்மீரில் பதற்றமான இடத்தில் ரோந்து பணியில் மஹேந்திரசிங் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான மஹேந்திர சிங் டோனிக்கு ராணுவத்தில் கவுரவ பதவியாக லெப்டினன்ட் கர்னல் பதவி கொடுக்கப்பட்டது. அண்மையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததும், ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இவர் தற்போது காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி, தெற்கு காஷ்மீர் பகுதியில் விக்டர் ஃபோர்ஸ் எனும் பகுதியில் உள்ள ராணுவ பகுதியில் தரைப்படை வீரர்களுடன் இணைந்து இரண்டு வாரம் ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட இடமாம்.
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்து விட்டதாலும் அங்கு மேலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025