உடைந்த கேமிரா! சரியில்லாத லேப்டாப்! ஷங்கர் படத்தை மிஞ்சும் கிராபிக்ஸ்! கலக்கும் நைஜீரிய இளைஞர்கள்!

நைஜீரியா நாட்டில் சினிமா வட்டாரம் நோலிவுட் ( NOLLYWOOD ) என அழைக்கப்படுகிறது. நைஜீரிய நாட்டில் ஒரு 19 வயது இளைஞன் சயின்ஸ் பிக்ஷன் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் அந்த இளைஞர் சின்ன சின்ன பிரமப்பூட்டும் குறும்படங்களை உருவாக்கி உள்ளார்.
இந்த இளைஞர்களிடம் இருப்பது ஓர் உடைந்த கேமிரா போன். அதுதான் இவர்களுக்கு கேமிரா. ஒரு சுமாரான லேப்டாப் இதுதான் இவர்களின் ஷூட்டிங் எடிட்டிங், மிக்சிங், கிராபிக்ஸ் பணிகளுக்கான முக்கிய சொத்து.
இந்த இளைஞர்களுக்கு தலைவர் காட்வின் ஜோசியா தான். இந்த 8 பேர் கொண்ட குழு இதுவரை 10 நிமிடங்களுக்கு மேலே ஓடும் 20 குறும்படங்களை இவர்கள் உருவாக்கி உள்ளார்.
இதில் காட்வின் கூறுகையில், ‘ வருங்காலத்தில் நைஜீரியாவில் பெரிய சைன்டிக்கபிக் படமொன்றை எடுக்க வேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கெல்லாம் இல்லை. நாங்கள் வித்தியாசமாகவும், வேடிக்கையாகவும் ராசிக்கும் படி படம் எடுப்போம் விரைவில் இதனை சாத்தியப்படுத்துவோம்’என குறிப்பிட்டுள்ளார் அந்த படைப்பாளி இளைஞன்.
இதனை பார்த்து ஒரு நைஜீரிய பட முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தங்களது நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கில் இந்த சிறுவர்கள் செய்த பெரிய காரியங்களை தொகுத்து விடியோவாக பதிவிட்டுள்ளார். அதன் பிறகு இவர்கள் திறமை வீடியோ வைரலாக பரவி வருகிறது,
We got featured on @AJEnglish guys!✊ https://t.co/pJ83thDoAN
— THE CRITICS WHO RULE (@thecritics001) August 16, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025