75 நாட்களில் முடிந்தது நம்ம வீட்டுப் பிள்ளை! இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டுப்பிள்ளை. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு ஒப்பந்தமாகும் போது சிவகார்த்திகேயன், மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படமும், இன்று நேற்று நாளை பட ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வந்தார். அதற்கிடையில் நம்ம வீட்டுப்பிள்ளை படத்திற்காக 75 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து இருந்தார்.
அதற்குள் இயக்குனர் பாண்டிராஜ் வேகவேகமாக ஷூட் செய்து , படத்தை முடித்துவிட்டு செப்டம்பர் 27ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய தயாராகி விட்டார்.
இப்படத்திற்கு D.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், தற்போது அனைத்து பாடல்களும் (ஆகஸ்ட் 31) நாளை வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025