biggboss 3: வழி மேல் விழி வைத்து காத்திருந்த சாண்டி! தந்தையை கட்டியணைத்த லாலா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 80 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர், இந்த வீட்டிற்குள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், சாண்டி தனது குழந்தையின் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ள நிலையில், சில நேரங்களில் குழந்தையை நினைத்து கண் கலங்குவதும் உண்டு. இந்நிலையில், தனது குழந்தையை பார்ப்பதற்காக ஏங்கி கொண்டிருந்த சாண்டியை பார்ப்பதற்காக, சாண்டியின் மகளான லாலா மற்றும் அவரது மனைவி இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். சாண்டி தனது குழந்தையை கட்டியணைத்து அழுகிறார்.
#Day82 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/VU1fzocg7T
— Vijay Television (@vijaytelevision) September 13, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025