பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைது

பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மீதான மாணவி கற்பழிப்பு குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்லூரி மாணவி ஒருவர் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்து வருவதாகவும் தன்னை கொலை செய்துவிடுவதாகவும் அச்சுறுத்துகின்றனர் என்று சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார் .இதனிடையே அந்த மாணவியின் தந்தை சின்மயானந்த் தங்களை அச்சுறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
கடந்த வாரத்தில் கற்பழிப்பு குற்றச்சாட்டை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் அந்த மாணவி 43 விடியோக்கள் அடங்கிய பென்ட்ரைவை கொடுத்திருந்தார் .இந்நிலையில் பாஜகவே சேர்ந்த சுவாமி சின்மயானந்த் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025