பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாலியல் வழக்கில் கைதுபாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மீதான மாணவி கற்பழிப்பு குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.