நடிகர் திலகத்திற்கு மரியாதையை செலுத்திய தென்னிந்திய நடிகர் சங்கம் !

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன்னுடைய திறமை வாய்ந்த நடிப்பினால் இன்றும் பல உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.இவருடைய அற்புதமான நடிப்பு திறமையை பலரும் இன்றும் பாராட்டி வருகிறார்கள்.நடிப்பிற்கு இவர் சிறந்த உதாரணமாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அவருடைய 92 ஆவது பிறந்தநாளை இன்று அவரது குடும்பத்தினர் மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள்.நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 92 வது பிறந்தநாள் முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க வளாகத்தில் அவரது படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் அடையாரில் அமைந்துள்ள அவரது திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதையை செய்ய பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025