இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது

விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 23-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
இந்தநிலையில் இன்று விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜ் நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025