இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை உயர்வு – மத்திய சுற்றுலாத்துறை

இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை கடந்தாண்டை விட இந்தாண்டு உயர்ந்துள்ளது என்று மத்திய சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,உலக அளவில் சுற்றுலாத்துறையில் இந்தியா 34வது இடத்தில் உள்ளது .இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை கடந்தாண்டை விட இந்தாண்டு உயர்ந்துள்ளது .
சுற்றுலாத்துறையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025