ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜோதிகா..!

Default Image

ரனிஜியின் தர்பார் பொங்கல் அன்று திரைக்கு வரும் நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கியது. அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா தான் ரஜியின் அடுத்த படத்தை இயக்குகிறார்.
எந்திரன் படத்திற்கு பிறகு கலாநிதி மாறன் இப்படத்தை தயாரிக்கிறார்.இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இருந்தாலும், அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்