கனமழை காரணமாக விடுமுறை கொடுக்கப்பட்ட மாவட்டங்களின் விபரம் ..!

தமிழகத்தில் பெரும்பாலான பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 3 நாளைக்கு தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கன மழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் சேலம் , ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் வழக்கம் போல பள்ளி , கல்லூரி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025