1,000 வாக்குகளுக்கு மேல் இரண்டு தொகுதியிலும் அதிமுக முன்னிலை ..!

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதி:
அதிமுக -5312
திமுக -3265
நாம்தமிழர் -102
நாங்குநேரி தொகுதி:
அதிமுக -6,300
காங்கிரஸ் -4,700
நாம்தமிழர் -0
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025