1,000 வாக்குகளுக்கு மேல் இரண்டு தொகுதியிலும் அதிமுக முன்னிலை ..!

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில்  கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில்  கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதி:அதிமுக -5312திமுக -3265நாம்தமிழர் -102

நாங்குநேரி தொகுதி:அதிமுக -6,300காங்கிரஸ் -4,700நாம்தமிழர் -0