நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது – கருணாஸ்

நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது கூறுகையில், நடிகர் சங்கத்தை நிர்வகிக்க அரசு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.
நடிகர் சங்க நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது. நடிகர் ரஜினிக்கு தாமதமாக விருது அறிவிக்கப்பட்டுள்ளது, சிறப்பு விருது பெறும் ரஜினிக்கு வாழ்த்துக்கள் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!
July 30, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 30, 2025