குடை வரைய தெரியாத காரணத்தால் மாணவர்களை கொடூரமாக அடித்த ஆசிரியர்!

ஒடிசா மாநிலம், பாலகிர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில், ஆசிரியையாக செயல்பட்டு வருபவர் லட்சுமி மெகர். தலைமை ஆசிரிய இல்லாத நிலையில், லட்சுமி வேறு வகுப்பை கவனிப்பதற்காக சென்றுள்ளார். இவர் வேறு வகுப்பிற்கு சென்றதால், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளை லட்சுமி மெகரின் கணவர் கவனித்து வந்துள்ளார்.
இதனையடுத்து, அவர் மாணவர்களை குடை வரையுமாறு அவர் கூறிய நிலையில், மாணவர்கள் குடை சரியாக வரையவில்லையாம். இதில் ஆத்திரமடைந்த அவர் மாணவர்களை, சரமாரியாக அடித்துள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரின் பெயரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025