உலகநாயகன் பிறந்தநாளுக்கு சிறப்பான பரிசளித்த நடிகர் விவேக்!

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர்க்கு திரைத்துறையினர் மட்டுமின்றி பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விவேக், கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு ஒரு பரிசை அளித்துள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார். அதில் தமிழ் சினிமாவை உலக சினிமாவாக மாற்ற முயற்சிக்கும் மஹா கலைஞன் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் பரிசு என அப்புத்தகத்தின் அட்டையில் எழுதபட்டிருக்கிறது.
உலக மகா கலைஞர்களின் வரிசையில் வைத்து போற்றத் தக்க @ikamalhaasan அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! pic.twitter.com/r1H3om79CN
— Vivekh actor (@Actor_Vivek) November 6, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025