விவசாயம், அரசியல், விளையாட்டை தொடர்ந்து தளபதி விஜயின் அடுத்த களம்! தளபதி 64 பக்கா மாஸ் அப்டேட்!

தளபதி விஜய் தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு சமுக பிரச்சனையை தனது படத்தில் பலமாக பேசி வருகிறார். கத்தி படத்தில் விவசாயிகளை பற்றி அழுத்தமாக பேசியிருப்பார். மெர்சல் மருத்துவ துறையில் உள்ள குறைகளையும், ஜி.எஸ்.டி வரி என அரசியல் கருத்துக்களையும் பேசியிருந்தார். சர்கார் படத்தில் தீவிர அரசியல் பேசியிருப்பார். பிகில் படத்தில் விளையாட்டில் உள்ள அரசியலையும் எடுத்துரைத்திருப்பார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் தனது 64வது படத்தில் விஜய் எதனை பற்றி பேச உள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க,
இப்படத்தில் விஜய் கல்வியில் உள்ள அரசியல் பற்றி தீவிரமாக பேச உள்ளாராம். மேலும் இப்படத்தில் நீட் பற்றி தான் அதிகமான கருத்துக்களை முன்வைக்க உள்ளாராம். இப்பட தலைப்பில் கூட நீட் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025